தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சியர்ரா லியோன் தீவிரவாதத் தலைவர் கைது
பிரீடவுன்:
சியர்ரா லியோனின் தீவிரவாதத் தலைவர் போடே சாங்கோ புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்த ராணுவத்தினர் உடைகளை எல்லாம் கழற்றி நிர்வாணமாக இழுத்துச் சென்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 350 அமைதிப் படை வீரர்கள், ஊழியர்களை இவர் பிடித்து பணயக் கைதிகளாகவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது. மொத்தம் 500 பேரை பிடித்த இவர் சுமார் 140 பேரை மட்டும்விடுவித்தார்.
இப்போது இவரே பிடிபட்டுவிட்டார்.












Click it and Unblock the Notifications