தமிழகத்தில் இன்று
புது தில்லி:
இந்திய மக்களிடையே சமீபகாலமாகப் பிரபலமாகி வரும் சிறிய ரக காரான மாட்டிஸ் காரின் விலை ரூ.20 ஆயிரம்உயர்த்தப்பட்டுள்ளது.
பயணிகள் கார்கள் மீது 12 சதவீத சமச்சீர் விற்பனை வரியை தில்லி அரசு விதித்ததை அடுத்து, மாட்டிஸ் கார்களின்விலையை ரூ.20 ஆயிரமாக அக் காரைத் தயாரித்து வரும் தேவூ நிறுவனம் உயர்த்தியுள்ளது.
விலை உயர்வை அடுத்து தற்போது மாட்டிஸ் எஸ்.எஸ்." ரக காரின் விலை ரூ.2.76 லட்சத்திலிருந்து ரூ. 2.92லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல் மாட்டிஸ் எஸ்.டி." ரக காரின விலை ரூ.3.11 லட்சத்திலிருந்து ரூ.3.29லட்சமாகவும், மாட்டிஸ் எஸ்.இ." ரக காரின் விலை ரூ.3.54 லட்சத்திலிருந்து ரூ.3.74 லட்சமாகவும்உயர்த்தப்பட்டுள்ளது. மாட்டிஸ் எஸ்.பி." ரக காரின் விலை ரூ.3.74 லட்சத்திலிருந்து ரூ.3.95 லட்சமாகஅதிகரிக்கப்பட்டுள்ளதாக தேவூ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், தான் தயாரித்து வரும் மத்திய ரகக் கார்களான சீலோ எக்ஸிகியூட்டிவ் மற்றும் நெக்ஸியா கார்களின்விலை உயர்வு பற்றி தேவூ நிறுவனம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
யு.என்.ஐ.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications