• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் இன்று

By Staff
|
சிலிக்-கான் வேலி தக--வல் தொழில்-நுட்-ப நி-று-வ-ன- நிர்-வா-கி-க-ளு-ட-ன் மத்-தி-ய அமைச்-சர் ஆ-லோ-ச-னை

வாஷிங்-டன்:

அமெ-ரிக்-கா-வின் சிலிக்-கா-ன் -வே-லி ப-கு-தி-யில் சுற்-றுப்-ப-ய-ணம் மேற்-கொண்டுள்-ள மத்-தி-ய தக-வல் -தா-ழில்-நுட்-பத்-து-றைஅமைச்-சர் பிர-மோத் மகா-ஜன் அ-ங்-குள்-ள பிர-ப-ல தக-வல் தொழில்-நுட்-ப நி-று-வ--னங்-க-ளின் நிர்-வா-கி-க-ளைச் சந்-தித்-துப் பேச்-சுநடத்-தி-னார்.

சிஸ்-கோ, -ஓ--ரக்-கிள், யா-ஹூ, ஹெவ்-லட்-பேக்-கர்ட் -ஆ-கி-ய நி-று--வ-னங்-க-ளின் நிர்-வா-கி-க--ளு-டன் --அ-வர் பேச்-சு நடத்-தி-னார்.

பின்-னர் இந்-தி-ய அமெ-ரிக்-க க-ழ-கங்-க-ளின் சம்-மே-ள-னம் ஏற்-பா-டு செய்-தி-ருந்-த கூட்-டத்-திலும் கலந்-து-கொண்டு பேசி-னார். பார-தீ-ய-ஜனதாக் கட்-சி-யின் வெளி-நாட்டு நண்-பர்-கள் அ-மைப்-பு ஏற்-பா-டு செய்-தி-ருந்-த கூட்-டத்-தி-லும் அவர் பங்-கேற்-றார்.

இந்-தி-யா-வில் த-க-வல் தொ-ழில்---நு-ட்-பத்- து-றை-யில் மத்-தி-ய அர-சு செய்-து வ-ரு-ம் ப-ணி-கள் கு--றித்-து இக்-கூட்-டங்-க-ளில் அவர்விளக்-கி-னார்.

அதன் பிற-கு, சிலிக்-கான் வேலி ஆலோ--ச-னைக் கு--ழு-வி-ன-ரு-டன், அமை-ச்சர் தலை-மை-யி-லா-ன கு-ழு பேச்-சு நடத்-தி-ய-து. கடந்-த ஆண்-டுஜன-வ-ரி மாதம் இந்-த-க் -கு-ழு--வி-னர் இந்-தி-யா வந்-தி-ருந்-த-னர். மத்-தி-ய அர-சு, தக-வல் தொழில்-நுட்-பத் து-றை-யில் தற்-போ-துமேற்-கொண்-டு வ-ரும் நட-வ-டிக்-கை-கள் கு--றித்-து -அ-வர்-க-ளுக்-கு அமைச்-சர் விளக்-கி-னார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X