நிகழ் காலத்தில் நில்!
கூடுதல்ஆகும். எண்ண அதிர்வுகள் விரைவு படுவதால் தானும் எரிச்சல் பட்டு பலரை எரிச்சல்படுத்தும் இவர்கள் வாழத் தெரியாதவர்கள்.
நூற்றுக்கு நூறு வெற்றியாக ஒரு காரியத்தைச் செய்கிறவர் நூற்றுக்கு நூறு அந்தக்காரியத்தில் மூழ்கி இருப்பார் என்பது உண்மை.
ஒரு டீ குடித்தால் அதன் மணம், திடம், நிறம் மூன்றையும் அனுபவிக்க வேண்டாமா?அந்த டீ தயாரித்தவர் நம் பொருட்டு மேற்கொண்ட முயற்சி, உழைப்பு, அக்கறை,பொருட்செலவு இவற்றை எண்ணி நன்றி பாராட்ட வேண்டாமா?
தபால் பெட்டியில் கடிதங்கள் போடுகிற பாணியில் பரபரப்பாக டீ குடித்துவிட்டு பஸ்பிடிக்கிற அவசரத்தில் ஓடுவது வாழ்க்கை ஆகுமா? எப்போதும் இப்படி எதிர்காலத்தில்இருப்பவர்கள் நிகழ்காலத்தைக் கொன்று விடுகிறார்கள். இவர்களுக்கு நிகழ்காலம்என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுகிறது.
ஞானம் பெற்ற புத்தர் ஒருவர் தம் சீடர்களைக் கேட்டார். ஒரு மனிதனின் நிச்சயமானஆயுள் எவ்வளவு.?
ஒரு சீடன் ( கொஞ்-சம் மூடன்) ஐம்பது என்றான். இன்னொருவன் அறுபதுஎன்றான்.அவரவர் சில வருடங்களை உளறியதும் குரு சொன்னார். ""நிச்சயமாய் நமதுஆயுள் இப்போது விடும் ஒரு மூச்சு"" என்றார். நமது இந்த சுவாசம்தான் நிச்சயம்.எனவே இதை அழகுபட உணர்வு பூர்வமாய் அனுபவித்துக் கொள்ள வேண்டியது நம்கடமை.
எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை உணர்வு அவசியம். ஆனால் நிகழ்காலம்தான்உண்மையான வாழ்வு என்று புரிந்து கொள்ள வேண்டும். ""தூங்கையிலே வாங்குகிறமூச்சு ... ஒரு சுழிமாறி போனாலும் போச்சு"" என்பது பழைய பாடல்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications