தமிழகத்தில் இன்று
மாத இறுதியில் -பிள்ஸ் டூ தேர்வு முடிவுகள்
சென்னை:
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இம்மாதம் 31 ம் தேதி வெளியிடப்படுகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அடுத்தஇரு வாரங்களில் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் கவுரி சங்கர் தெரிவித்தார்.
ப்ளஸ்டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 3 ம் தேதி துவங்கி 25 ம் தேதி முடிவடைந்தது. 3 லட்சத்து 47 ஆயிரத்து 255மாணவ மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர்.
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 27 ம் தேதி துவங்கி ஏப்ரல் 7 ம் தேதி முடிவடைந்தது. 5 லட்சத்து 75 ஆயிரத்து144 மாணவ மாணவிகள் தேர்வெழுதினர். ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 900 பேர் தனித்தேர்வுகளில் பங்கேற்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பிடும் பணியை புறக்கணித்ததால்விடைத்தாள் மதிப்பிடும்பணி இவ்வாண்டில் தாமதாக துவங்கியது. எனினும் பொதுத்தேர்வு முடிவுகளைவிரைவாக அறிவிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இம்மாதம் 31 ம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளும் அது வெளியான இரு வாரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வுமுடிவுகளும் வெளியிடப்படும் என்றார் அவர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications