தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
-இந்-தி-யா-வில் சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பு
டெல்லி:
இந்தியாவில் கூட்டுறவுத் துறையின் மூலம் சர்க்கரை அதிகம் உற்பத்து செய்யப்பட்டுள்ளது.
மே 22-ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த ஆண்டு காலத்தில் 1 கோடி டன்னுக்கும் அதிகமாக சர்க்கரை உற்பத்திசெய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் இவ்வளவு அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது சாதனைஅளவாகும்.
நடப்பு ஆண்டில் கூட்டுறவுத் துறையின் மூலம் நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் 59 சதவீதத்தை எட்டஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1955-56-ல் கூட்டுறவுத் துறையின் மூலம் மொத்த சர்க்கரை அளவில் 1.2 சதவீதம்தான் சர்க்கரரை உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகில் அதிகம் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.முதலிடத்தில் பிரேஸில் நாடு உள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications