கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற மாட்டோம்: இலங்கை ராணுவம் அறிவிப்-பு
கொழும்பு:
யாழ்ப்பாணத்திலிருந்து ராணுவ வீரர்களை அப்புறப்படுத்தத் தேவையில்லை என்று இலங்கை ராணுவ தளபதி ஸ்ரீலால் வீரசூரியா கூறியுள்ளார்.
தனியார் தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், யாழ்ப்பாணத்தில் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவ வீரர்களை வெளியேற்றத்தேவையில்லை. அதற்கான காரணமும் இல்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை வீரர்களை வெளியேற்றுவது குறித்து உலகமே கவலை கொண்டுள்ளது. ஆனால் அதற்கான காரணமே இல்லை. எனவேநாங்கள் அதுகுறித்துக் கவலைப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுடன் போராடி வரும் ராணுவ வீரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நிலை ஏற்படாது என்று நாங்கள் நம்புகிறோம்.
ஏப்ரல் மாதம் யானை இறவுப் பகுதியில் நடந்த மோதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் 400 பேர் வரை இறந்தனர். அவர்களை எதிர்த்து ராணுவம்கடுமையாக தாக்குதல் நடத்தியது.
கடந்த ஒரு வாரமாக விடுதலைப் புலிகள் தரப்பில் பெரும் இழப்பு நேரிட்டுள்ளது. ஒரே நாளில் 116 புலிகளை ராணுவம் கொன்றது. 224 விடுதலைப் புலிகள்காயமடைந்தனர்.
ராணுவத்தரப்பில காயமடைந்த 80 சதவீதம் பேர் அடுத்த ஐந்து மாதத்தில் போர்க்களம் செல்ல தயாராகி விடுவார்கள். தொடர்ந்து பல பகுதிகளில்விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications