பெரியார் தோரண நுழைவு வாயில்.. இடிக்கப்பட்ட மதுரையின் அடையாளம்.. கே.கே.நகரில் நள்ளிரவு நடந்த சம்பவம்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை கே.கே.நகர் பகுதியின் அடையாளமான இருந்த பெரியார் தோரண நுழைவு வாயில் இடிக்கப்பட்டுள்ளது. கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நுழைவு வாயிலை உயர்நீதிமன்ற அமர்வு நீக்க உத்தரவிட்ட நிலையில், நேற்றிரவு பலத்த பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications