தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கேரளாவில் எம்.ஜி.ஆர்., ஜானகி சிலைகள் திறப்பு
வைக்கம் (கோட்டயம்):
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் என்ற இடத்தில் முன்னாள் தமிழகமுதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் ஆகியோரின்சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் கேரள மாநில முதல்வர் ஈ.கே.நாயனார்கலந்துகொண்டு சிலைகளைத் திறந்து வைத்தார். வலியக்காவலா என்ற இடத்தில் உள்ளஜானகியின் பூர்வீக வீட்டில் இந்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆரும், ஜானகியும் ஒரு மண்டபத்திற்குக் கீழே நிற்பது போல இந்த சிலைகள்வடிவமைக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த சிற்பி மணி நாகப்பா சிலைகளைசெய்துள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications