தமிழகத்தில் இன்று
வடக்கு யாழ்ப்பாணத்தில் கடும் சண்டை: 14 புலிகள் பலி
கொழும்பு:
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவத்துக்கும்,புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 14 புலிகள் கொல்லப்பட்டதாகஇலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரமாக இலங்கையின் வடபகுதியில் இரு தரப்புக்கும் இடையே கடும்சண்டை நடந்து வருகிறது.
கரடியக்காடு என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தபுலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 8 புலிகள்இறந்தனர். அதே பகுதியில் மற்றொரு இடத்தில் நடந்த தாக்குதலில் 3 புலிகள்கொல்லப்பட்டனர்.
வேம்போக்குகேர்ணி என்ற இடத்தில் பதுங்கியிருந்த புலிகள் மீது தாக்குதல்நடத்தப்பட்டது. இதில் 3 பேர் இறந்தனர் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில், மட்டக்களப்பு பகுதியில் பணம் கொடுக்க மறுத்த 3 பேரை புலிகள்கடத்திச் சென்றுவிட்டதாகவும், உள்ளூர் மீனவர்களின் 3 படகுகளையும் எடுத்துச்சென்றுவிட்டதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications