தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கொழும்பில் 25 க்கும் மேற்பட்ட மனிதவெடிகுண்டு ஊடுருவல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பில் 25-க்கும் மேற்பட்ட புலிகளின் மனித வெடிகுண்டுகள் ஊடுருவியுள்ளதாகத்தெரிகிறது.
இலங்கையில் கடந்த 7 ம் தேதி போர்வீரர்கள் நினைவு தினவிழா நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர்குணரத்னே, அவரது மனைவி உள்பட 25 பேர் மனித வெடிகுண்டுக்குப் பலியானார்கள். இதையடுத்து அங்குபலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு நகரில் 25 க்கும் மேற்பட்ட மனித வெடிகுண்டுகள் ஊடுருவியுள்ளதாக இலங்கைஉளவுப் படை தகவல் தெரிவித்துள்ளது. இவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ராணுவமும், போலீஸும் தீவிரமாகஇறங்கியுள்ளனர்.
கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications