கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
இலங்கையில் திட்டமிட்டபடி பொதுத்தேர்தல்: சந்திரிகா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கையில் இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடக்கும். இங்கே நடக்கும் போரினால் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது என்று அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா கூறியுள்ளார்.
கொழும்பில் அதிபர் சந்திரிகா, எதிர்க்கட்சிகள், அங்குள்ள தமிழ்கட்சிகள் ஆகியோருடன் பொதுத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தநிலையில் தனது கட்சித் தலைவர்களிடையே அவர் பேசுகையில், தேர்தல் திட்டமிட்டபடி இன்னும் சில மாதங்களில் நடக்கும். அதில் எவ்வித மாற்றமும்இல்லை. அதனால் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று கூறினார்.
கட்சி வட்டாரத்தில் இதுகுறித்துக் கூறுகையில், தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்று அதிபர் சந்திரிகா தெளிவாகக் கூறிவிட்டார். தேர்தல்ஒத்திவைக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ரனில்விக்ரமசிங்கே, முதன்மை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதச்சம்பவம் எதுவும் ஏற்படாதவாறு தேவையான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications