கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
பாகிஸ்தான் பட்ஜெட்: ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு குறைவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட குறைவான நிதிஒதுக்கப்பட்டுள்ளது.
2000-2001-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் நிதி அமைச்சர் செளகத் அஸிஸ் சனிக்கிழமைஅறிவித்தார்.13.42 பில்லியன் டாலர் மதிப்பு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 2.57 பில்லியன் டாலர் மட்டுமேஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட500 மில்லியன் டாலர் குறைவாகும்.
ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு அளிக்கும் பென்ஷன் தொகையிலிருந்து இந்த நிதி குறைக்கப்பட்டு, அந்த நிதிபொதுமக்களுக்கான நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ராணுவத்துக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை. மற்ற நாடுகளில்மேற்கொள்ளப்படும் நடவடிக்கையைத் தான் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. முக்கியமாக, கிழக்கு ஆசியப்பகுதியில் ஆயுதப் போட்டியை பாகிஸ்தான் விரும்பவில்லை. இருப்பினும், நாட்டின் பாதுகாப்புக்காகராணுவத்தைத் தொடர்ந்து பலமாக வைத்திருக்கவேண்டியுள்ளது என்றார் அஸீஸ்.
ராணுவத்துக்கான ஒதுக்கீட்டை பாகிஸ்தான் குறைத்துள்ள நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்தியபட்ஜெட்டில் ராணுவத்துக்கு 13.6 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்தஆண்டை விட 3.2 பில்லியன் டாலர் அதிகமாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications