மன்-னிப்-பு கேட்-டார் அசாருதீன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஹைதராபாத்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக தன் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவதற்கு தான் சிறுபான்மையினர் வகுப்பைச்சேர்ந்தவன் என்பதுதான் என்று கூறியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அசாருதீன் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந் நாள் கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள்கூறப்பட்டு வருகின்றன. குறிப்பாக முன்னாள் கேப்டனும், தற்போதைய அணியின் வீரருமான முகம்மதுஅசாருதீன் மீது நிறைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், நான் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால்தான் என் மீது சரமாரியாககுற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று அசாருதீன் கூறினார். இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.அசாருதீன் கூறிய கருத்துக்குப் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக அசாருதீன் கூறியுள்ளார். மனதில் எதையும்வைத்துக் கொண்டு நான் அவ்வாறு கூறவில்லை. விசாரணைக்குப் பயந்தும் அப்படி கூறவில்லை. என் மீதுசரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக அவ்வாறு கூறினேன்.மற்றபடி நான் கூறியதற்கு வேறு எந்த முக்கிய காரணமும் இல்லை.
நான் கூறிய கருத்துக்களால் எவருடைய மனதும் புண்பட்டிருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிப்பதுடன்மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அசாருதீன்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications