இந்-தி-யா-வுக்-கு அ-னுப்-பப்-ப-ப-டு-வா-ரா குரோனியே?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜொகானெஸ்பர்க்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான விசாரணைக்கு குரோனியேவை அனுப்பி வைக்கும்படி இந்தியாவிடமிருந்து எந்தகோரிக்கையும் வரவில்லை என்று தென் ஆப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளின்போது மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து,கேப்டன் பொறுப்பிலிருந்தும், அணியிலிருந்தும் குரோனியே நீக்கப்பட்டார்.
இக் குற்றச்சாட்டு தொடர்பாக தனி விசாரணைக் கமிஷனை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நியமித்துவிசாரித்து வருகிறது. குரோனியேவிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந் நிலையில், மேட்ச் பிக்ஸிங் தொடர்பான விசாரணைக்கு குரோனியேவை தன் நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படிஇந்தியா கோரியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இச் செய்தியை தென் ஆப்பிரிக்க அரசு செய்தித்தொடர்பாளர் மறுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருக்கோ, இந்தியாவுக்கான தென் ஆப்பிரிக்க தூதருக்கோ இதுதொடர்பாக எந்த தகவலும் வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications