தமிழகத்தில் இன்று
கைனெடிக் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சிறந்-த ஏற்றுமதியாளர் விருது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
கைனெடிக் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சிறந்-த ஏற்றுமதியாளர் விருதவ வழங்கப்பட்டுள்ளது. பொறியியல்ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் இவ் விருதை வழங்கியுள்ளது.
சிறுதொழில் அல்லாத பிரிவில் ஏற்றுமதியில் தொடர்ந்து சாதனை படைத்துவருவதற்காக கைனெடிக் நிறுவனத்துக்குஇவ் விருது வழங்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகன உற்பத்தியில் சிறப்பிடம் பெற்றுள்ள கைனெடிக் நிறுவனம் சமீப காலங்களில் பெறும் 8-வதுஏற்றமதி விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
கோப்பையும், சான்றிதழும் கொண்ட இவ் விருதை கைனெடிக் மோட்டார்ஸ் நிறுவன செயல் இயக்குநர்மல்ஹோத்ராவிடம் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறன் வழங்கினார்.
கைனெடிக் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ரூ.24 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அர்ஜென்டினா,மெக்ஸிகோ, துருக்கி, மேற்கிந்தியத் தீவுகல், வெனிசுவேலா, நேபாளம், சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு தனதுதயாரிப்புகளை கைனெடிக் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications