கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
படங்கள் குறைந்து வ-ரும் காரணத்தால் தங்களது சம்பளத்தைத் தமிழ் நடிகைகள் குறைத்துக் கொள்ளத்தொடங்கியுள்ளனர்.
தமிழ் திரைப்பட உலகில் தின-ந்--தா-றும் பு--து-மு-கங்-கள் அணி-வ--குத்-து வ-ரு-கின்-ற--னர். இதனால், நேற்-று வரை பிஸி-யா-கஇ-ருந்-த- நடி-கை-க-ளுக்-கு -இ-ன்று இறங்-கு மு-கம். இத-னால் சான்ஸ் பிடி-ப-ப-தில் போட்-டி க-டு-மை-யா-கி-விட்-ட-து.
பட-ங--கள் இல்-லா-மல் சும்-மா உட்-கா-ர மு-டி-யு-மா? சான்ஸ் பிடிக்-கும் அ-னத்-து மு-யற்-சி-க-ளை--யும்மு-டு-க்-கி-விட்-டுள்-ளனர். ஆடை கு-றைப்-பில் ஈ-டு-பட்-டும் கூ-ட சான்ஸ் கிடைப்-ப-து கு--தி-ரை கொம்-பா-ன-தால் -இந்-தநடி--க-க-ள் அடுத்-த கட்-ட-மா-க சம்-ப-ளத்-தை ----கு-றைத்-துக் கொள்-ள ஆரம்-பித்--துள்-ள-னர்.
கதா-நா-ய-கி-க-ளில் முன்னணியில் உள்ள சிம்ரனுக்குப் போட்டியாக வளர்ந்து வரும் ஜோதிகா தனது சம்பளத்தைரூ.10 லட்சமாக உயர்த்தினார். ஓவர் சம்-ப--ளம் கார-ண-மா-க "பிரண்ட்ஸ்" படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது.இதையடுத்து தனது சம்பளத்தை ரூ.8 லட்சமாக ஜோதிகா குறைத்துக் கொண்டுவிட்டார். தேவைப்பட்டால்சம்பளத்தை மேலும் குறைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழ் பீல்-டில் நு--ழந்-து 1 வ-ரு-டம் கூட மு-டி-யா-த நிலை-யில் ஜோதி-கா-வுக்-கே இந்-த நிலை-மை என்-றால் பிற மூத்-தந-டி-கை-க-ளின் நிலை-மை-யை -நீங்-க-ளே- யூகித்--துக் கொள்-ள-லாம்.
ஒரே படத்தில் நடித்து வரும் ரம்பாவும் தனது சம்பளத்தை ரூ.5 லட்சமாக குறைத்துக் கொண்டுவிட்டார். தமிழில்புதிய படங்கள் ஏதும் இல்லை என்றாலும், ஹிந்தித் திரைப்பட உலகில் பிசியாக இருப்பதாக கூறி வ-ரு-கி-றார் (உங்-கவீட்--டு நாயை பாத்-துக்-க ஆள் கிடைச்-சாச்-சா??).
ரோஜா தனது சம்பளத்தை ரூ.3 லட்சமாக-வும், சுவலட்சுமி ரூ.2 லட்சமா-க-வும் குறைத்துக்கொண்டுவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications