For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

By Staff
Google Oneindia Tamil News

இந்திய - சீன எல்லையில் நில நடுக்கம்.

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

ஹிமாலயாவில் உள்ள குஷ் பிரதேசத்தில் செவ்வாயன்று அதிகாலை 4.12 மனியளவில் லேசான நில நடுக்கம்ஏற்பட்டது.

குறைந்த மக்கள் தொகை உள்ள இந்திய - சீனா எல்லையில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில் எத்தனை பேர்இறந்தனர் என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இந்த நில நடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 5.4 ரிக்டர் அளவாக பதிவாகியிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X