தமிழகத்தில் இன்று
தி-ரி-கோ-ண-ம-லை-யில் பு-லி-கள் தாக்-கி 5 ரா-ணு-வ வீரர்-கள் சா-வு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொ-ழும்-பு:
திரி-கோ-ண-ம-லை மாவட்-டம் ஸ்ரீமங்-க-ள-பு-ரா கிரா-மப் ப-கு-தி-யில் -வி-டு-த-லைப் பு-லி-கள் நடத்தி-ய தாக்-கு-தலில் 5ரா-ணு-வத்-தி-னர் இறந்-த-னர். மே-லும் 4 பேர் காய-ம-டைந்-த-னர்.
யாழ்-பா-ணத்-தில் தீவிர-மா-ன போர் ஏ-தும் ந-டை-பெ-ற--வில்-லை. ஆனால், இ-ரு தரப்-பி-லும் சி-று சி-று தாக்-கு-தல்-க-ளில்ஈ-டு-பட்-டு வ-ரு-கின்-ற-ன-ர். இந்-த சண்-டை-யில் வீரர்-கள், பு-லி-க-ளை-வி-ட பொ-து மக்-கள் தான் அதி-க-மா-க -பா-திக்-கப்-பட்-டுவ-ரு-வ-தா-கத் தெரி-கி-ற-து.
தென்-ம-ராச்-சி ப-கு-தி-யில் ரா-ணு-வம்-பு-லி-கள் இடை-யே நடந்-து வ-ரும் மோத-லால் பா--திக்-கப்-பட்-டுள்-ள பொ-து மக்-க-ளைகாப்-பாற்-ற-வோ அவர்-க-ளை பா-து-காப்-பா-ன இடங்-க-ளுக்-கு அகற்-ற---வா போ-தி-ய ஏற்-பா--டு-க-ளை ஐக்-கி-ய நா-டு-கள்சபை-யும் செஞ்--சி-லு-வைச் சங்-கத்-தி--ன--ரும் செய்-யவில்-லை என வி-டு-த--லைப் பு-லி-கள் பு--கார் கூறி-யுள்-ள-னர்.
இ-து கு-றித்-து பு-லி-கள் வெளி-யிட்-டுள்-ள அறிக்-கை-யில், போர் சூழ-லில் சிக்---கி-யுள்-ள மக்-கள் உண-வும், கு-டி-நீ-ரும் கூடஇல்-லா-மல் தவித்-து வ-ரு-கின்-ற-னர். தொடர் குண்-டு மழை-யும் துப்-பாக்-கிச் சத்-த-மும் இந்-த மக்-க-ளி-டை-யேமிரட்-சி-யை-யும் அமை-தி-யின்-மை-யும் ஏற்-ப----டுத்--தி-யுள்-ள-து.
கு-றிப்-பா-க கர்ப்--பிணிப் -பண்-கள், வயோ-தி-கர்-க-ளின் நிலை-மை மிக -மே-ா-ச-மா--க உள்-ள-து. இவர்-க-ளை பா-து-காப்--பா-னஇ-டங்-க-ளுக்-கு அழைத்-துச் செல்-லு-மா-று ஐக்-கி-ய நா-டு-கள் சபை-க்-கும் செஞ்-சி-லு-வை சங்--கத்-திற்-கும் பல-மு-றைகோரிக்-கை வைத்-து-விட்-டோம். ஆ-னால், அவர்--கள் எந்-த நட-வ--டிக்-கை-யும் -எ-டுக்-க-வில்-லை என்-று பு--லி-கள்கூறி-யுள்-ள-னர்.
இந் நிலை-யில் யுத்-த நிதிக்-கு அர-சு ஊழி-யர்-கள் தங்-க-ளின் 2 நாள் ஊதி-யத்-தை வ-ழங்-க வேண்-டும் என இலங்-கைஅர-சு உத்-த-ர-விட்-டுள்-ள--து. --ஆ-னால், இதை ஏற்-க மு-டி-யா-து என இலங்-கை தமிழ் ஆசி-ரி-யர்-கள் சங்-கம்அறி-வித்--து-விட்-ட-து. இந்-த சங்-கத்-தில் 20,000 உ-றுப்-பி-னர்-கள் உள்-ள-னர்.
இந் நிலை-யில் -பு-லி-கள் நடத்-தி வ-ரும் ஓயா-த- அலை-க-ள் என்-று பெய-ரி-டப்-பட்-ட தாக்-கு-த-லுக்-கு ஜெர்-ம-னி-யில் நிதிதிரட்-டும் விழா நடந்-த-து. க-டந்-த சனி, ஞாயிற்--றுக்-கி-ழ-மை-களில் நடந்-த இந்-த நிகழ்ச்-சி-யில் பிர-ப-ல தமி-ழ-கநாட்-டுப்-பு-றப் பாடல் க-ல-ஞ-ர்-க-ளா-ன புஷ்-ப-வ-னம் குப்-பு-சா-மி-யும் அவ-ர-து மனை-வி அ-னிதா குப்-பு-சா-மி--யும் கலந்துகொண்-டு பாடல்-கள் பாடினர்.
இவ்-வா-று பு-லி-க-ளின் --அ-றிக்-கை-யில் கூறப்-பட்-டுள்-ள-து.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications