தமிழகத்தில் இன்று
மாவட்டத் தலைவர்களை மாற்றுகிறார் மூப்பனார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்துள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்.
தமாகா மாவட்டத் தலைவர்கள் பதவியை 50 ஆக உயர்த்தியுள்ள மூப்பனார், அப்பதவிகளில் ஏற்கனவேஇருந்தவர்களை மாற்றி வருகிறார்.புதியவர்களை நயமித்து வருகிறார்.
தென்சென்னை மாவட்டத் தலைவராக இருந்த சி.கே.பெருமாளை மாற்றி விட்டு, தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை மாவட்டத்தலைவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலை மாற்றி விட்டு, ஜோதியை நியமித்துள்ளார் மூப்பனார்.
மத்திய சென்னை மாவட்டத் தலைவராக விஜயன் தொடர்கிறார்.
வேலூர் மேற்கு மாவட்டத் தலைவராக மோகன்ராஜ், திருச்சி வடக்கு மாவட்டத் தலைவராக செந்தில்வேல், திருச்சி தெற்கு மாவட்டத்தலைவராக கொட்டப்பட்டு சண்கம் ஆகியோரை அவர் நியமித்துள்ளார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications