தமிழகத்தில் இன்று
தொலைத்தொடர்புத் துறையில் 1.67 லட்சம் கோடி ரூபாய் மு-த-லீ-டு தேவை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
2005-ம் ஆண்டில் தொலைத் தொடர்புத் துறையில் ரூ.1.67 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என்று மத்தியதகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய வர்த்தகக் குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
2005-ம் ஆண்டு வாக்கில் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு ரூ.1.67 லட்சம் கோடிதேவைப்படும். இது 2010-ம் ஆண்டில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயரும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளும், தாராளமயமாக்கல் கொள்கையும் அதிக அளவில்முதலீட்டுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தி உள்ளன. தற்போதைய காலகட்டத்தில் தொலைத் தொடர்புத் துறைவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆகவே, அந்த வளர்ச்சிக்கு ஈடான தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறையநிதி தேவைப்படுகிறது.
குறிப்பாக தொலைத் தொடர்புத் துறையில் பொருட்கள் உற்பத்திப் பிரிவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.முதலீடுகளும் அதற்குத் தான் நிறைய தேவைப்படுகிறது. தொலைத் தொடர்புத் துறையை விரிவுபடுத்துவதுதொடர்பாக ஆலோசனை கமிட்டியும், வெளிநாட்டு இந்தியர்களுக்கான ஆலோசனை கமிட்டியும் விரைவில்அமைக்கப்படும். இந்த இரு கமிட்டிகளும் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடுகளுக்கு உள்ள வாய்ப்புகள்குறித்து தேவையான நேரத்தில் ஆலோசனை வழங்கும்.
தொலைத் தொடர்புத் துறை நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற தன்மையையும், செயல்திறனையும் தொடர்ந்துநிலைநாட்ட ஒரு கமிட்டியும் விரைவில் நியமிக்கப்படும். இந்திய தொலைத் தொடர்புத் துறையைநவீனப்படுத்தவும், விரிவாக்கவும் இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்கள் முன் வரவேண்டும் என்றார் பாஸ்வான்.
யு.என்.ஐ.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications