தமிழகத்தில் இன்று
தனி நா-டு- தவி-ர வே-று எதை-யும் ஏற்-க --மு-டி-யா-து: பு-லி-கள் அ-றி-விப்-பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொ-ழும்-பு:
-ஆயு-தங்--க--ள கைவிட்-டு-விட்-டு வந்-தால் இடைக்-கா-ல அர--சாங்-கத்-தில் பிர-தி-நி-தித்-து-வம் தரப்-ப-டும் என்-ற இலங்-கைஅர-சின் கோ-ரிக்-கை-யை வி-டு-த-லைப் பு-லி-கள் நிரா-க-ரித்-து-விட்-ட-னர்.
-இ-து கு-றித்-து அதி-பர் சந்-தி-ரி-கா-வின் க-ருத்-தை பு-லி-கள் நிராக-ரித்--த-னர். வடக்-கு-கிழக்-கு மா-கா-ணங்-க-ளஒ-ருங்-கி-ணைத்-து அமைக்-கப்-ப-டும் க-வுன்---சி-ல் அமைக்--க சந்-தி--ரி-கா திட்-ட-மிட்-டுள்-ளார்.
இந்-த க-வுன்-சி-லுக்-கு அதிக அதிகா-ரங்-கள் தரப்-ப-டும் என-வும் -இங்-கு அமைக்-கப்-ப-டும் இ-டைக்-கா-ல அர-சில் தமி-ழர்,முஸ்-லீம், -சிங்-க-ளர் கட்-சி-க-ளுக்-கு பிர-தி-நி-தித்-து-வம் தரப்-ப-டும் என்-றும் சந்-தி--ரி-கா கூறி-னார்.
ஆனால், --ஆ-யு-தங்-க-ளை சமர்-பித்-து-விட்-டு -ஜ-ன-நா-ய-க பாதை-யில் வந்-தால் மட்--டுமே பு-லி-க-ளுக்-கு இடைக்-கா-லஅர-சாங்-கத்----தில் இடம் தரப்-ப-டும் என்-றா-ர்.
ஆனால், சந்-தி-ரி-கா-வின் இந்-த அறி-விப்-பை பு-லி-கள் நிரா-க-ரித்-து-விட்-ட-னர். இந்-த -இ-டைக்-கா-ல- -அ-ர-சாங்-கத்-தால் ஒ-ருபய-னும் இல்-லை என-க் கூறி-யுள்-ள பு-லி-கள் இ-து கு-றித்-து விவா-திக்-கக் கூடத் தயா-ரா-க இல்-லை என திட்-ட--வட்-ட-மா-க-அ-றிவித்-து-விட்-ட-னர்.
தனி நா-டு த-வி-ர வே-று எதை-----யும் ஏற்-க மு-டி-யா-து எனக் கூறி-யுள்-ள-ன-ர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications