தமிழகத்தில் இன்று
மட்-டக்-களப்-பில் பு-லி-க-ளை த-டுக்-க ரா-ணு-வம் தீ-வி-ரம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொ-ழும்-பு:
மட்-டக்-க-ளப்-பு ப-கு-தியில் பு-லி-கள் பெ-ரும் தாக்-கு-தல் நடத்-த-லாம் எனக் க-ரு-தப்-ப-டு-வ-தால் -அங்-கு தீவி-ர பா-து-காப்-புஏற்-பா-டு-க--ளை- ரா-ணு-வ-மும் போலீ-சா-ரும் செய்-து வ-ரு-கின்-ற-னர்.
இ-த-ன-ால் இப் ப-கு-தி-யில் உள்-ள பொ-து மக்-கள் பெரி-தும் பாதிக்-கப்-பட்-டு-ள்-ள-னர். இந்-தப் ப-கு-தியில் உள்-ளபாலங்-க-ளை ரா-ணு-வம் வெடி வைத்-து தகர்-த்-து வ-ரு-கி-ற-து. இந்-த பாலங்-க-ளை பயன்-ப-டுத்-தி பு-லி-கள் உள்-ளேநு-ழை-வ-தைத்- த-டுக்-க-வே இந்-த நட-வ-டிக்-கை--யில் -ரா-ணு-வம் -ஈ-டு-பட்-டுள்-ள-து.
இ-து கு-றி-த்-து பு-லி-க-ளின் செய்-தித் தளத்-தில் கூறப்-பட்-டுள்-ள செய்-தியில், இத-னால் பொ-து மக்--க-ளின் போக்-கு-வ-ரத்-துபெரி-தும் பாதிக்-கப்-பட்--டுள்-ள-து. மட்-டக்-க-ளப்-பில் ரா-ணு-வத்-தின் கட்-டுப்-பாட்-டால் உள்-ள ப-கு-தி-க-ளில் இ-ருந்-து-பு-லி-க-ளின் கட்-டுப்-பாட்-டில் உள்-ள ப-கு-திக்-குள் நு-ழை-ய பொ-து மக்-கள் -ப-ல கி.மீ. --தூ-ரம் சுற்-றிக் கொண்-டு தான் போகமு-டி-யும்.
இதற்-கி-டை--யே மட்-டக்-க-ளப்-பு பிள்-ளை-யா-ர-டி ப-கு-தி-யில் வைக்-கப்-பட்-டி-ருந்-த 3 சக்-தி வாயந்-த குண்-டு-க-ளை ரா-ணு-வம்கண்-டு--பி-டித்-து அளித்-த-து. இத--னால் ரா-ணு-வ-த் தரப்-பில் ஏற்-ப-ட-வி--ருந்-த பெ-ரும் உயிர்ச் சேதம் தவிர்க்-கப்-பட்-ட-து.
இந் நிலை-யில் -போ--ரைக் கார-ணம் காட்-டி பல அடிப்-ப-டைப் பொ-ருள்-க-ளின் விலை-க-ளை அர-சு உயர்த்-தி-யுள்-ள-தைக்கண்-டித்-து கொ---ழும்-பில் பல -சிங்-க-ள கட்-சி-யி-ன-ரும் ஆர்ப்-பாட்-டம் நடத்-தி-னர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications