ஈரோ 2000: அரையிறுதியில் இத்தாலி-ஹாலந்து, பிரான்ஸ்-போர்சுகல் மோதல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பிரஸ்ஸல்ஸ்:
ஈரோ 2000 கால்பந்துக் கோப்பைக்கான அரையிறுதி ஆட்டங்களுக்கு இத்தாலி, ஹாலந்து, பிரான்ஸ், போர்சுகல்ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
ஜுன் 28-ம் தேதி பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸும்,போர்சுகலும் மோதுகின்றன.
ஜுன் 29-ம் தேதி ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியும், ஈரோ2000 கால்பந்துக் கோப்பையை நடத்தும் ஹாலந்தும் மோதுகின்றன.
முன்னதாக, சனிக்கிழமை இரு கால் இறுதி ஆட்டங்களும், ஞாயிற்றுக்கிழமை இரு கால் இறுதி ஆட்டங்களும்நடைபெற்றன.
சனிக்கிழமையன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் இத்தாலிக்கும், ருமேனியாவுக்கும் இடையே நடைபெற்ற முதல் கால் இறுதிஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற இரண்டாவதுகால் இறுதி ஆட்டத்தில் துருக்கியும், போர்சுகலும் மோதின. இதில் 2-0 என்ற கோல்கணக்கில் போர்சுகல் வெற்றிபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை ராட்டர்டாம் நகரில் நடைபெற்ற 3-வது கால் இறுதி ஆட்டத்தில் ஹாலந்தும்.யுகோஸ்லாவியாவும் மோதின. இதில் 6-1 என்ற கோல் கணக்கில் ஹாலந்து வெற்றி பெற்றது. இதில், ஹாலந்துஅணியின் பாட்ரிக் குலூவெர்ட் ஹாட்-ரிக் சாதனை புரிந்தார்.
புரூக் நகரில் நடைபெற்ற 4-வது கால் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸும், ஸ்பெயினும் மோதின.இதில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
இறுதி ஆட்டம் ஜுலை 2-ம் தேதி ராட்டர்டாம் நகரில் நடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications