விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் அகாஸி விலகல் - பியர்ஸ், செலஸ் வெற்றி
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">விம்பிள்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் காயம் காரணமாகஅமெரிக்காவின் ஆந்த்ரே அகாஸி விலக நேரிட்டது.
அவரைத் தொடர்ந்து மேக்னஸ் நார்ம், லின்ட்ஸே தேவன்போர்ட் ஆகியோரும் காயம்காரணமாக விலகிவிட்டனர். 3 பேரும் தங்களை எதிர்த்து விளையாடியவர்களை விடமுன்னணியில் இருந்தபோது விலக நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
மற்றபடி, ஆண்கள் பிரிவில் குயர்டன், கஃபெல்நிகோவ் ஆகியோரும், பெண்கள்பிரிவில் மேரி பியர்ஸ், மோனிகா செலஸ், கோன்சிதா மார்டினெஸ் ஆகியோரும்வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்கள் பிரிவில் நதாலியா தவுசியத் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications