தமிழகத்தில் இன்று
தி-ருப்-பூ-ரில் கு-டி---ச வீட்-டில் தீ பிடி-த்-து 3 பேர் சா-வு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தி-ருப்-பூர்:
திருப்பூரில் கு-டி-சை வீ-ட்டில் விளக்கு கவிழ்ந்து தீப்பற்றியதில் 2 குழந்தைகள் மற்றும் உட்பட 3 பேர் இறந்தனர்.
திருப்பூர் நகராட்சித் தொழிலாளியாக பணியாற்றியவர் வெற்றிவேல் (28). இவரது மனைவி சாந்தி (25). இவர்க-ள-து மகன்தேவராஜ் (3), மகள் லதா (4மாதக் கு-ழந்-தை-).
அதிகாலையில் குழந்தை லதா பசியால் அலறியுள்ளது. எனவே, குழந்தைக்கு பால் கொடுக்க -தூங்-கிக் கொண்-டி--ருந்-த தாய் சாந்திஎழுந்-தார். மின்சாரம் இல்லாததால் சிம்னி விளக்கை ஏற்-றினார்.
இந்த விளக்குத் தவறி அருகில் இருந்த மண்ணெண்ணெய் டின் மீது விழுந்த-து. இ-தை-ய-டுத்-து -பெ-ரும் தீ பற்றிக் கொண்-ட-து. குடிசைவீடு என்-ப-தால் தீ வேக-மா-க கூரை-யி--லும் பர-விய-து.
-தீ-யில் சிக்-கிக் கொண்ட -நான்கு பேரும் தீக்காயம் அடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் நான்கு பேரையும் மீட்-டும-ருத்-து-வ-ம-னை-யில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி தாய் சாந்தி, கு-ழந்-தை-கள் லதா, தேவராஜ் ஆகிய 3 பேரும் இறந்தனர்.
வெற்றிவேல் தீவிர சிகிச்சைப் பிரி-வில் --சர்க்-கப்-பட்-டுள்-ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications