விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது சுற்றில் சாம்ப்ராஸ், ஹிங்கிஸ் வெற்றி
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">விம்பிள்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ்,சுவிசர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஆகியோர் வெற்றி பெற்று 3வது சுற்றில்நுழைந்தனர்.
ஆண்கள் பிரிவில் தாமஸ் என்குவிஸ்ட், வெயின் பெரைரா ஆகியோர் வெற்றிபெற்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் குசேரா,கிராஜிசெக், நார்மன், பியோலின் ஆகிய முன்னணி வீரர்கள் தோல்வியடைந்தனர்.
கிராஜிசெக், நார்மன், பியோலின் ஆகியோர் தரப்பட்டியலில் இல்லாத வீரர்களிடம்தோற்றது குறிப்பிடத்தக்கது.
இதே போல் பெண்கள் பிரிவில் வீனஸ் வில்லியம்மஸ், செரீனா வில்லியம்ஸ், ஹூபர்ஆகியோர் வெற்றி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆனால், கோன்சிதா மார்டினெஸ், சுகியாமா, அன்னா கூர்னிகோவா, சவேரிவாஆகியோர் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications