தமிழகத்தில் இன்று
அத்வானிக்கு கறுப்புக் கொடி காட்ட காங். தொண்டர்களுக்கு அழைப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு கறுப்புக் கொடி காட்ட காங்கிரஸ்தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப் புலிகளின் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று அறிவித்து அந்தஇயக்கத்தை தடை செய்த மத்திய உள் துறை அமைச்சர் அத்வானி, புலிகளைஆதரிக்கும் ம.திமு.க மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று எதிர்ப்புதெரிவித்தோம். மீறி வந்தால் கறுப்புக் கொடி காட்டுவோம் என்றோம்.
காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி, தமிழகத்தின் பிரபாகரன் என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் வைகோவின் மாநாட்டிற்கு அத்வானி வருகிறார். அவருக்கு காங்கிரஸ் தன்முழு எதிர்ப்பையும் காட்டியாக வேண்டும்.
வன்முறைக்கு இந்திரா, ராஜீவ் போன்ற தலைவர்களை இழந்தவர்கள்காங்கிரஸ்காரர்கள் தான். தேசிய ஒருமைப்பாட்டிற்கும், மனித நேயத்திற்கும்,வன்முறை ஒழிப்பிற்கும் காங்கிரஸ்காரர்கள் தான் உரிமை பெற்றவர்கள். அந்தவகையில் அத்வானி பங்கேற்பை எதிர்ப்பதும் காங்கிரஸ்காரர்களின் கடமை.
எனவே ஈரோடு வரும் அத்வானிக்கு கறுப்புக் கொடி காட்ட காங்கிரசார் திரண்டு வரவேண்டும். எழுச்சியோடு இந்த கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும் என்றுகூறியுள்ளார் இளங்கோவன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications