தமிழகத்தில் இன்று
ஜூலை 14ம் தேதி காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மத்திய அரசு வரும் ஜூலை 14 ம் தேதி காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தைக் கூட்டுகிறது. இக்கூட்டத்தில் தமிழகமுதல்வர் கருணாநிதி கலந்து கொள்வார்.
காவிரி நதி நீரை பகிர்ந்-து கொள்-வ-தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களுக்-கு இ--ட-யேநூற்-றாண்-டு- கா-ல-மா-க பி-ரச்-ச-னை -இ-ருந்-து வ-ரு-கி-ற-து.
இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையம் உருவாக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் காவி-ரி-யில் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. நீரை விட வேண்டும்.ஆனால் கர்நாடகம் 205 டி.எம்.சி. தண்ணீர் விடுவதில் காலம் தாழ்த்தி வருகிறது.
இப் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக வரும் ஜூலை 14 ம் தேதி காவிரி நதி நீர் ஆணையக்கூட்டத்தை மத்தியஅரசு கூட்டுகிறது.
இக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி டெல்லி செல்கிறார். அவர் அங்கு இரண்டு நாட்கள்தங்-கியிருப்பார்.
மத்திய அரசு கடந்த மே 19 ம் தேதி காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால்,கர்நாடக முதல்வர் எஸ்எம்.கிருஷ்ணா அக்கூட்டத்தைப் புறக்கணித்தார். இதையடுத்து அக்கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.
கூட்-டத்-தை -பு-றக்-க-ணித்-த-து கு-றித்-து முதல்வர் கிருஷ்ணா கூறுகையில், மத்திய அரசு காவிரி நதி நீர் ஆணையக்கூட்டத்தைக் கூட்டுவதில் மி-குந்-த அவசரம் காட்டுகிறது. இக் கூட்டத்தை ஒத்திவைக்கும்படி கர்நாடகம் சார்பில்மத்திய அரசுக்கு மனுக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை மத்தியஅரசு கண்டுகொள்ளாததையடுத்து கூட்டத்தைபு-றக்-க-ணித்-தோம் என்-றார்.
ஆனால், டெல்-லி-யில் தங்-கி-யி---ந்-த தமி-ழ-க மு-தல்-வ-ரை தொலை--ப-சி-யில் அழைத்-த அவர் கூட்-டத்-தில் கலந்-துகொள்ளாத-தற்-கா-க வ-ருத்-தம் தெரி-வித்-தார்.
இந் நிலை-யில் மீண்டும் இக் கூட்டம் வரும் ஜூலை 14 ம் தேதி நடக்கிறது.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications