தமிழகத்தில் இன்று
திருட்டுப் பொருட்களை திருடிய போலீஸ்காரர்கள் கைது
சூரத்:
குஜராத் மாநிலம் சூரத்தில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டபொருட்களைத் திருடியதாக சப் இன்ஸ்பெக்டர், பெண் காவலர் உள்பட மூன்றுபோலீஸார் கைது செய்யப்பட்டனர்.
மஹிதார்புரா காவல் நிலையத்தைச் சேர்ந்தவர் ரட்டன் சிங் ராம் சிங் பர்மார். இந்தக்காவல் நிலையத்தின் ஸ்டோர் ரூமில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட
ரூ. 21.87 லட்சம் மதிப்புள்ள நகை,மற்றும் பல்வேறு பொருட்கள்வைக்கப்பட்டிருந்தன. அறையின் சாவி பர்மாரிடம் இருந்தது. இவர் உதவி சப்இன்ஸ்பெக்டராக இருந்து வந்தார்.
இவற்றை பர்மார், ஒரு பெண் கான்ஸ்டபிள் மற்றொரு கான்ஸ்டபிள் ஆகிய மூவரும்சேர்ந்து திருடியதாக மஹிதார்புரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜே.டி.ராமகாதியாமேலதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து காவல் நிலையத்திலிருந்த அனைவரும் விசாரிக்கப்பட்டனர். இதில்பர்மார், இரண்டு கான்ஸ்டபிள்கள் உதவியுடன் பொருட்களை திருடியது தெரியவந்தது.இதையடுத்து மூவரும் ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்படனர்.
இவர்கள் மீது சதி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்டனர். பின்னர் போலீஸ்காவலில் வைக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications