தமிழகத்தில் இன்று
வட இலங்கையில் கடும் சண்டை - 12 புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட கடும்தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை அரசுதெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கும்,ராணுவத்துக்கும் இடையே கடந்த இரு மாதங்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் வட பகுதியில் வெவ்வேறு இடங்களில்இலங்கை ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர்.
கொழும்புத் துறைப் பகுதியில் நடந்த தாக்குதல்களில் 5 புலிகள் கொல்லப்பட்டனர். 3இலங்கை ராணுவத்தினர் காயமடைந்தனர். தட்டுவான்கோட்டை மற்றும் கரடினகாடுஇடங்களில் நடந்த தாக்குதல்களில் 4 புலிகள் கொல்லப்பட்டனர்.
கிழக்கு திரிகோணமலையில் இலங்கை ராணுவத்தினர் மீது புலிகள் ராக்கெட் தாக்குதல்நடத்தினர். பதிலுக்கு இலங்கை ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இதில் புலிகள்தரப்பில் 3 பேரும், ராணுவம் தரப்பில் 2 பேரும் இறந்தனர். 6 ராணுவத்தினர்காயமடைந்தனர் என்று இலங்கை அரசு தெரிவித்தது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications