தமிழகத்தில் இன்று
அமிதாப்பா....ராஜ் கபூரா....?
லண்டன்:
லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் மெழுகு பொம்மை மியூசியத்தில் வைக்கப்படவுள்ள இந்திய சினிமா நட்சத்திரத்தை முடிவு செய்ய வாக்கெடுப்பு நடத்த மியூசியம்முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் ஆசியர்கள் இந்த நட்சத்திரத்தை வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்வர். இதற்காக ஐந்து பேர் கொண்ட பட்டியலை மியூசியம்அறிவித்துள்ளது. அமிதாப் பச்சன் இதில் முதலாவதாக உள்ளார். அவருக்கு அடுத்து மாதுரி தீக்ஷித், ராஜ் கபூர், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் ஆகியோர்உள்ளனர்.
இந்திய திரை நட்சத்திரத்தின் உருவத்தை மெழுகு பொம்மையாக வடிக்க இந்த ஆண்டின் துவக்கத்தில் துஸ்ஸாத் மியூசியம் முடிவு செய்தது. உலகிலேயே மிகப் பெரியசினிமாத் துறையான இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாகும் இது.
லண்டனைச் சேர்ந்த ரமேஷ் சந்த் கூறுகையில், எங்களுக்குத் தெரிந்த முகம் அமிதாப் பச்சன் மட்டுமே. பல கோடி ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் அவர்.அவரது உருவ பொம்மை துஸ்ஸாத் மியூசியத்தில் வைக்கப்பட்டால் இந்தித் திரையுலகிற்கு மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகிற்கே பெருமை.
உலகிலேயே மிகப் பெரிய திரையுலகான இந்தியாவை துஸ்ஸாத் கெளவரப்படுத்தியிருக்கிறது. இந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த அங்கீகாரம் இது.ஹாலிவுட்டிற்கு எந்த விதத்திலும் இந்தியத் திரையுலகம் குறைந்ததில்லை என்றார் அவர்.
கடந்த 200 வருட கால துஸ்ஸாத் மியூசிய வரலாற்றில் ஒரு உருவ பொம்மை வைப்பதற்காக வாக்கெடுப்பு நடக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும் என்றுமியூசிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications