தமிழகத்தில் இன்று
திருடனுக்கு "தர்ம அடி" தந்-து சங்கிலியை மீட்ட பெண்
சென்னை:
சென்னையை சுற்றிப் பார்க்க வந்தபோது நகையைப் பறித்த திருடனை ரஜினி ஸ்டைலில் பாய்ந்து உதைத்து தனது நகையை மீட்டார் திருவண்ணாமலையைச் சேர்ந்தகிராமத்துப் பெண்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள ஊசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விமலா. 20 வயதாகும் விமலா, ஞாயிற்றுக்கிழமைசென்னையைச் சுற்றிப்பார்ப்பதற்காக தனியாக வந்துள்ளார்.
பல இடங்களுக்கும் போனார். இறுதியாக மாலையில், கடற்கரைக்கு வந்தார். எம்.ஜி.ஆர்.சமாதி, மெரீனா பீச், எம்.ஜி.ஆர்.சமாதி என வரிசையாகபார்த்துக் கொண்டு வந்தார். சுற்றிப் பார்த்த களைப்புடன் ஊருக்குச் செல்ல பஸ்ஸுக்குக் காத்திருந்தார்.
கிராமத்துத் தோற்றத்தில் விமலா இருந்ததால் அவரிடமிருந்து தங்கச் சங்கிலியை அபேஸ் செய்யும் நோக்கத்துடன் ஒரு நபர் பின் தொடர்ந்து வந்துள்ளார்.விமலா அசந்து நின்ற நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறித்துக் கொண்ட அந்த நபர் மின்னல் வேகத்தில் ஓடினார்.
திகைத்துப் போன விமலா உடனடியாக சுதாரித்துக் கொண்டார். திருடனைத் துரத்தினார். அருகில் நெருங்கியதும், பறந்து சென்று அவரது இடுப்பில் ஒரு உதைவிட்டார். நிலைகுலைந்த சங்கிலியைப் பறித்த நபர் தரையில் விழுந்தார். திருடனிடமிருந்து நகையை மீட்டுக் கொண்டு செம்மையாகவும் உதைத்தார். நிலையைஉணர்ந்த பொதுமக்களும் கூடினர். அதற்குப் பிறகு தர்ம அடிதான்.
பிறகு திருடனை, விமலா போலீஸில் ஒப்படைத்தார். விமலாவின் வீரச் செயலை நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்துப் பாராட்டினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications