தமிழகத்தில் இன்று
தூத்துக்குடி கடலில் மீன் பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி:
இந்திய எல்லையில் சட்ட விரோதமாக மீன் பிடித்த 10 இலங்கை மீனவர்களை இந்தியகடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை வருவதைத் தொடர்ந்து இந்திய கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று இந்திய கடல் எல்லைக்கு 7 கடல் மைல் தொலைவில்சந்தேகத்திற்கிடமான வகையில் 10 மீனவர்கள் மீன் பிடிப்பதைக் கண்ட இந்தியக்கடற்படையினர் அவர்களை கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் மீன் பிடிப்பதற்காக வந்ததாகவும்தெரியவந்தது.அவர்களிடம் அந்த பகுதியில் மீன் பிடிப்பதற்கான அனுமதியோஅடையாள அட்டையோ இல்லை.
இதைத் தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாககடலோர காவல் படையின் கமாண்டிங் அதிகாரி கே.எஸ்.ஷெரன் நிருபர்களிடம்தெரிவித்தார். மீனவர்களிடமிருந்த படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications