தமிழகத்தில் இன்று
புலிகள் மர்ம சாவு: ஜூலை 15-ல் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
புவனேஸ்வர்:
ஒரிஸ்ஸா மாநிலம் நந்தகனான் விலங்கியல் பூங்காவில் மர்மமான முறையில் 12 புலிகள் இறந்தது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட மத்திய நிபுணர் குழுவின்அறிக்கை ஜூலை 15-ம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய விலங்கியல் பூங்கா ஆணையக செயலாளர் பி.ஆர்.சின்ஹா தலைமையிலான இந்தக் குழு வெள்ளிக்கிழமை தனது விசாரணையைத் துவக்கியது. ஒரிஸ்ஸாமுதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கையின்பேரில் இந்தக் குழுவை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் நியமித்துள்ளது.
விசாரைணக் குழுவின் அறிக்கை ஜூலை 15-ம் தேதிக்குள் மத்தய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷம் கலந்த மருந்து கொடுக்கப்பட்டதால்தான் புலிகள் இறந்ததாகத் தெரிவதாக ஏற்கனவே சர்வதேச நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications