தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஆந்திர புயல் சின்னம் பலவீனமடைந்தது
ஹைதராபாத்:
ஆந்திரா அருகே கடந்த மூன்று தினங்களாக வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த குறைவு மண்டலம் பலவீனம் அடைந்தது. இதனால்ஆந்திராவிற்கு வந்த புயல் அபாயம் நீங்கியது.
தெலுங்கானா பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடும் மழை பெய்து வருகிறது. அடிலாபாத், நிஸாமாபாத், கரீம் நகர், மேடக், மெகபூப் நகர்,கம்மம், வாரங்கல் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கடும் மழை இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
ராயலசீமா, கடலோர ஆந்திரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
மெகபூப் நகர் மாவட்டம் ஜுராலா பகுதியில் அதிகபட்சமாக 13 செமீ மழை பொழிந்துள்ளது.
யு.என்.ஐ.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications