தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
நவாஸ் ஷெரீப் மனைவி விடுதலை
லாகூர்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் ஞாயிற்றுக்கிழமைவிடுதலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் அதிபர் முஷாரப் தலைமையிலான ராணுவ ஆட்சியைக் கண்டித்து லாகூரில் பேரணி நடந்த முயன்றார் குல்சூம். ஆனால், அதற்கு போலீஸார்அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும், தடையை மீறு சனிக்கிழமை பேரணி நடத்த முயன்றதை அடுத்து குல்சூம் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவரை விடுதலை செய்யும்படி லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவர் வீட்டுக்குஅழைத்துச் சென்று விடப்பட்டார். அவருடன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர்களும் உடன் வந்தனர்.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications