தமிழகத்தில் இன்று
வைகை ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் சாவு
மதுரை:
மதுரையில், வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற நான்கு மாணவர்களில் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
காமராஜபுரம், பாரதிநகரைச் சேர்ந்த சில சிறுவர்கள் சனிக்கிழமை ஒபுளா படித்துறை அருகில் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போதுபடித்துறையில் இருந்து ஆற்றுக்குள் குதித்த இருதயராஜ், செந்தில், சதீஷ்குமார் ஆகிய மூவரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.
நீண்ட நேரமாகியும் நீரில் மூழ்கியவர்களைக் காணவில்லை என்பதால் கரையில் நின்றிருந்த மற்ற சிறுவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். அதற்குள்பொதுமக்கள் கூடி விட, பலரும் ஆற்றில் குதித்து சிறுவர்களை தேடினர். கண்டுபிடிக்க முடியாமல் போகவே, தீயணைப்புத் துறையினருக்கும்,காவல்துறையினருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் ஒபுளா படித்துறையில் இருந்து குருவிக்காரன் சாலை பாலம் வரை தேடினர். மாலை வரை தேடி இரண்டு மாணவர்களின் சடலங்களைமீட்டனர். இன்னும் ஒரு மாணவரின் சடலத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது.
இரவாகி விடவே தேடும் பணியை நிறுத்திக் கொண்ட தீயணைப்புத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை காலை தேடும் பணியை மீண்டும் தொடங்கினர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications