தமிழகத்தில் இன்று
காமராஜர் ஆட்சி அமைக்கும் முயற்சியில் மூப்பனார்
சென்னை:
காங்கிரசுடன் இணைந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்று த.மா.கா.தலைவர்மூப்பனார் தெரிவித்தார்.
சென்னை வந்த காங்கிரஸ் மேலிடத் தலைவர் நட்வர்சிங், அனில் சாஸ்திரி ஆகியோர்மூப்பனாரை அவருடைய இல்லத்தில் சந்தித்து 45 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு மூப்பனார் அளித்த பேட்டி:
கேள்வி: காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பில் ஏதாவது அரசியல் முக்கியத்துவம்உண்டா?
பதில்: நட்வர்சிங்கும், அனில் சாஸ்திரியும் எனது நண்பர்கள். மரியாதை நிமித்தமாகஎன்னை சந்தித்துள்ளார். இதில் விசேஷம் எதுவும் இல்லை.
கேள்வி: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வைகோ, ராமதாசை ஜெயலலிதாகடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளாரே?
பதில்: வைகோவும், ராமதாசும் புலிகளை கடுமையாக தானே ஆதரிக்கிறார்கள்.
கேள்வி: ம.தி.மு.க., பா.ம.க. வை தடை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாகூறியுள்ளாரே?
பதில்: முதலில் இந்த இரு கட்சிகளும் தங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். அதற்குப் பிறகுதான் அடுத்த கட்டத்திறகு போக வேண்டும்.ஆரம்பத்திலேயே தடை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு போகக்கூடாது.ஆனால்,ராமதாசும் வைகோவும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள் என்பதில்எனக்கு நம்பிக்கை இல்லை.
கேள்வி: உங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமைகிறதாமே?
பதில்: ஆகட்டும் பார்க்கலாம்.
கேள்வி: காமராஜர் ஆட்சி அமைக்கும் முடிவு எந்த நிலையில் உள்ளது?
பதில்: அந்த முயற்சி தொடர்கிறது. காங்கிரசுடன் இணைந்து 33 ஆண்டுகளுக்கு பிறகுகாமராஜர் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளேன். என்ன நடக்கிறது என்றுபார்ப்போம் என்றார் மூப்பனார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications