தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியில் வாக்குமூலம் அளித்த "பல்டி சாட்சிகள்
சென்னை:
சென்னை தனி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எச்.எம்.பாண்டே மீதானஊழல் வழக்கு விசாரணையில் இருவர் இந்தியில் சாட்சியம் அளித்தனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி எச்.எம்.பாண்டே மீதான ஊழல் வழக்கு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இவ்வழக்கில் பாண்டே உறவினர்கள் ரேகா, அருண்குமார் கர்க் ஆகிய இருவர் திங்கள்கிழமை இந்தியில் சாட்சியம் அளித்தனர்.
இருவரும் இந்தி மொழியில் அளித்த சாட்சியத்தை நீதிமன்ற அதிகாரி தமிழில் மொழி பெயர்த்தார்.
ஏற்கனவே போலீசில் அளித்த வாக்குமூலத்திற்கு மாறாக இவர்கள் சாட்சியம் அளித்தனர்.அதையடுத்து இந்த இருவரையும் "பல்டி சாட்சிகளாக நீதிபதி பதிவு செய்தார்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications