தமிழகத்தில் இன்று
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கராத்தே வீரர் ஹுசைனி
சென்னை:
தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்குச் சம்பளம் தராமல் கொடுமைப்படுத்தியதாக பிரபல கராத்தே வீரர்ஹுசைனியை போலீசார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்த ஹுசைனி, கராத்தேயில் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். கராத்தே பயிற்சிப் பள்ளி நடத்திவரும் இவருக்கு, போலீஸாருக்குக் கராத்தே பயிற்சி அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர், "ஹை ப்ரொபைல்" என்ற பெயரில் பாதுகாப்புப் படை நிறுவனம்ஒன்றை நடத்தி வருகிறார்.
இந் நிறுவனத்தில் வேலைக்குச் சேருபவர்களுக்கு மாதம் ரூ. 3,500 சம்பளம் என்றும், மற்ற கராத்தே பயிற்சிகளும்அளிக்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து பலர் இந் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர்.
பல நிறுவனங்கள், கம்பெனிகள், பிரபலங்களின் வீடுகள் போன்ற இடங்களில் இந் நிறுவன ஊழியர்கள்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர தமிழில் புதுப் படங்கள் வெளியானால், அவற்றின் திருட்டிசிடிக்களைக் கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந் நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஹுசைனி சரியாக சம்பளம் கொடுக்காமலும், அவர்களை அடித்து,உதைத்துத் துன்புறுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து ஹுசைனியைப் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள்சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications