தமிழகத்தில் இன்று
போலீஸ்காரர்களிடம் இருந்து ஆயுதங்களை பாதுகாக்கும் அரசு!
மதுரை:
தேனியில் அதிரடிப்படை போலீஸ்காரரால் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும், கிட்டங்கிகளிலும் ஆயுதங்கள்மற்றும் வெடிமருந்துப் பொருட்களையும் பாதுகாப்புடன் வைத்திருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்குப் பிரிவு கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் எஸ்.குமாரசாமி நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில்,
தேனியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடிப் படை போலீஸ் கான்ஸ்டபிள் சவுந்தரபாண்டியன் சொத்துத் தகராறு காரணமாக தனது அண்ணன் குடும்பத்தைதுப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
அவர் இதற்காக தனது போலீஸ் பணிக்காக வைத்திருக்கும் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். அவர் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து தமிழ்நாட்டில் அனைத்துப் போலீஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாகதமிழ்நாட்டில் அனைத்துப் போலீஸ் நிலையங்களிலும், ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் கிட்டங்கிகளிலும் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக தேனியில் நடந்த படுகொலை சம்பவம் குறித்து உயர்போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications