தமிழகத்தில் இன்று
இனி அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியாது
சென்னை:
தமிழகத்தில் 2001-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில்வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்களிக்கஅனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
2001-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் புகைப்படஅடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.
தமிழகத்தில் உள்ள வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது.விடுபட்டவர்களுக்கு தற்போது அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.தேர்தலுக்குள் தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைவழங்கப்பட்டுவிடும்.
சென்னையில் ராயபுரம், துறைமுகம், ஆர்.கே. நகர், பூங்காநகர் தொகுகளில் வசிக்கும்வாக்காளர்களுக்கு இம் மாதம் 26, 27 தேதிகளில் அடையாள அட்டை வழங்கப்படும்.
காஞ்சிபுரத்தில் 26-ம் தேதியும், திருவண்ணாமலை, ஈரோடு பகுதிகளில் 27-ம்தேதியும், சிவகங்கையில் ஆகஸ்ட் 3-ம் தேதியும், தர்மபுரியில் 5-ம் தேதியும்,சேலத்தில் 6-ம் தேதியும் அடையாள அட்டை வழங்கப்படும்.
அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார் நரேஷ் குப்தா.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications