தமிழகத்தில் இன்று
தேவாலயங்களில் குண்டுவெடிக்க கிறிஸ்தவர்களே காரணம் - ஜெயேந்திரர்
காஞ்சிபுரம்:
இந்தியாவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குகிறிஸ்தவர்களிடேயை ஏற்படும் மோதல்தான் காரணம் என்று காஞ்சி காமகோடிபீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சமூகத் தொண்டு, கல்வித்தொண்டு, மருத்துவ தொண்டு இவைகளுடன் கிறிஸ்தவர்கள்நிறுத்திக் கொள்ளவேண்டும். அவற்றுடன் நிறுத்திக் கொண்டால் அவர்களுக்குமட்டுமல்ல, யாருக்கும் பிரச்சினையில்லை.
இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள். இது பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஏன் கேள்வி கேட்கவில்லை?
கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.உளவாளிகள் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூறியுள்ளனர்.
இதற்கும் சங் பரிவார் அமைப்புக்கும் தொடர்பு இல்லை. ஐ.எஸ்.ஐ ஊடுருவலைத்தடுக்க இஸ்ரேலுக்குச் சென்று அத்வானி ஆலோசனை நடத்தி விட்டு வந்தார். அந்தஆலோசனையின்படி அவர் செயல்படவேண்டும் என்றார் ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications