தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பங்காரு அடிகளாரை எதிர்த்து போராட்டம் - விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு
சென்னை:
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
மேல்மருவத்தூரில் ஆன்மிகம் என்ற பெயரில் ஜி.எஸ்.டி. சாலையில் 350 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆன்மிகம் என்ற பெயரில் இது போன்ற நடவடிக்கையில் பங்காரு அடிகளார் ஈடுபடுவதைக் கண்டித்தும்,மேல்மருவத்தூரில் வசிக்கும் தலித் மக்களை காலி செய்யச் சொல்லி மிரட்டுவதை எதிர்த்தும் ஜூலை26-ம் தேதி செங்கல்பட்டில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றார் திருமாவளவன்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications