தமிழகத்தில் இன்று
கர்நாடக மாநிலத்தில் சர்ச்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இப்ராஹிம் என்பவர் கைதான பிறகு, கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் இம்மாதிரி அராஜகங்களை நிகழ்த்தியவர்கள் எந்த ஹிந்து அமைபினரும் அல்ல என்பது தெளிவாகி இருக்கிறது.
சித்திக் என்பவர் பெயரால் நடத்தப்படுகிற - அல்லாவும், ஈஸ்வரனும் ஒன்று - என்கிற சில முஸ்லிம்களைக் கொண்ட - ஓர் அமைப்புதான் இந்தவெடிகுண்டு நிகழ்ச்சிகளுக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
இவர்களுக்குப் பெரிய அங்கத்தினர் எண்ணிக்கை இருப்பதாகத் தெரியவில்லை: முஸ்லிம்களோ, ஹிந்துக்களோ இதை ஏற்பதாகவும் தகவல் இல்லை.
பாகிஸ்தானுடன் இந்த இயக்கத்தின் தலைவருக்குத் தொடர்பு உண்டு என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
இதுபற்றி இவ்வளவு தகவல்கள் வெளியாகி இருக்கிற நேரத்தில், இந்த சம்பவங்கள் நடந்த போது நாம் என்ன கருத்து தெரிவித்தோம் என்பதைநினைத்துப் பார்க்கிறோம். சென்ற ஜூன் மாதம் 21-ம் தேதியிட்ட துக்ளக் இதழில் எச்சரிக்கைப் பகுதியில் ஒரு பகுதி இது:
...இது உள்துறை அமைச்சகம் கூறுகிற மாதிரி, இனக் கலவரத்தைத் தூண்டுவதற்காக பாகிஸ்தான் ஏஜெண்டுகள் செய்த காரியமாகவும் இருக்கலாம்.
அல்லது வேறு சிலர் கூறுகிற மாதிரி சில ஹிந்து அமைப்புகளின் காரியமாகவும் இருக்கலாம்.
செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி. அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தகுந்த தண்டனை பெறுமாறு செய்ய வேண்டும். இது மத்திய அரசின்கடமை.
இது தவிர ஜூன் 28-ம் தேதி துக்ளக் இதழில் நினைத்தேன் எழுதுகிறேன் பகுதியில் கூறப்பட்ட கருத்து இது:
... இது மதவெறியர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களா அல்லது வேறு காரணங்களால் நிகழ்ந்திருக்கிற கிரிமினல் வேலைகளா என்பது தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications