தமிழகத்தில் இன்று
ஓய்வு பெறுகிறார் அர்ஜுன ரணதுங்கா
கொழும்பு:
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக இலங்கை அணியின்முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா அறிவித்துள்ளார்.
தனது இந்த முடிவை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அவர்தெரிவித்துள்ளார். நீண்ட ஆலோசனைக்குப் பிறகே இம் முடிவை எடுத்துள்ளதாகஅவர் தெரிவித்தார்.
36 வயதாகும் அர்ஜுன ரணதுங்கா, இலங்கை அணி தான் விளையாடி முதல் மற்றும்100-வது டெஸ்ட் போட்டிகளில் ரணதுங்காவும் விளையாடி சாதனை படைத்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
1996-ம் ஆண்டு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெற்றஉலகக் கோப்பைப் போட்டியில் அர்ஜுன ரணதுங்கா தலைமையிலான இலங்கைஅணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றது.
ஆனால், இங்கிலாந்தில் கடைசியாக நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில்இலங்கை அணி படுதோல்வி அடைந்தது. அப்போது இலங்கை அணியின் கேப்டனாகஇருந்த அர்ஜுன ரணதுங்காவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கிரிக்கெட் விளையாட்டிலிருந்து சற்று விலகியிருந்த அவர் மீண்டும்இலங்கை அணியில் விளையாடினார். தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடர் முடிந்ததும்ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுவரை 90 டெஸ்டுகள் மற்றும் 269 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் ரணதுங்காவிளையாடியுள்ளார். இலங்கை அணியின் கேப்டனாக 56 டெஸ்டுகளிலும், 193ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications