தமிழகத்தில் இன்று
கொடுமைக்குள்ளாகும் தமிழர்கள்
கொழும்பு:
இலங்கையில் மனித உரிமைகள் கொஞ்சம் கூட மதிக்கப்படுவதில்லை என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த மே 3-ம் தேதி நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு இலங்கையில் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்படுகிறதுஎன்பது குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், போலீஸ் மற்றும் ராணுவம் ஆகிய இரண்டும், கொஞ்சம் கூட மனிதஉரிமை குறித்து அக்கறை காட்டுவதில்லை என்று கூறியுள்ளது.
18 பக்கங்கள் கொண்ட ஆம்னஸ்டி நிறுவன அறிக்கையில், பாதுகாப்புப் படையினருக்கு அதிக அதிகாரங்கள் கொடுத்துள்ளதன் மூலம், அவர்களதுபாதுகாப்பின் கீழ் இருப்போர் அதிக கொடுமைகளை சந்திக்க நேரிடும். காவலில் உள்ள கைதிகள் காணாமல் போவதும், மர்மமான முறையில்இறப்பதும் அதிகரிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவசர நிலை அறிவிக்கப்பட்ட பிறகு கொடுமைகளும் அதிகரித்து விட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளரான கணேஷ்சந்திரசேகரன் என்பவர் தோட்டத்தில் நடந்த வெடி விபத்தில் இறந்தார். இவரின் குடும்பத்தை மிரட்டிய ராணுவ வீரர்கள், கணேஷுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கையெழுத்துப் போடுமாறு மிரட்டியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு விதத்திலும் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலர் கொடுமை காரணமாக இறப்பதாகவும்அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications