தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பிரபாகரனின் தாயைச் சந்தித்தார் நெடுமாறன்
திருச்சி:
திருச்சி அருகேயுள்ள முசிறியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதியை,தமிழர் தேசிய இயக்கத் தலைவர் ப. நெடுமாறன் சந்தித்தார்.
இரண்டு மாதத்துக்கு முன் திடீரென்று பக்கவாத நோய் தாக்கியதால் முசிறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பார்வதி. அவரை, விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான நெடுமாறன் சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார்.
நெடுமாறன் வந்ததையடுத்து மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. அவரும் பார்வதியும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோதுஅந்த அறைக்கு மருத்துவர்கள், நர்ஸுகள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications