தமிழகத்தில் இன்று
பழம்பெரும் நடிகை ஜீவரத்தினம் மரணம்
சென்னை:
1940-களில் தமிழ்த் திரைப்பட உலகைக் கலக்கிய நடிகை யு.ஆர். ஜீவரத்னம், சென்னையில் புதன்கிழமை காலை காலமானார்.
73 வயதான அவர் நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
பக்தகெளரி, கண்ணகி, பூம்பாவை, அபிமன்யூ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர் ஜீவரத்னம். நடிப்புடன், தனது இனிமையான குரலால் பல பாடல்களைப்பாடியதுடன், பல நடிகைகளுக்குப் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
40 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர், தனது திரையுலக வாழ்க்கையை 10 வயதில் தொடங்கினார். முதலில் மிகப் பிரபலமான மாடர்ன் தியேட்டர்ஸில்சேர்ந்தார். நடிப்பையும், பாடும் திறமையையும் அங்கேயே கற்றார்.
கர்நாடக இசை நிகழ்ச்சிகளையும் ஜீவரத்னம் நடத்தியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ஊஞ்சலூரில் இறுதிச் சடங்குநடைபெறுகிறது.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications